Thursday, April 19, 2018

வார்த்தைகள்

உதவாவிட் டாலும் பரிவுடன்
ஒப்புக்குச் சொல்லிடும் வார்த்தைகள்
உதறலில் ஆடும் உளம்சற்று
ஓய்ந்திடச் செய்யும் மருந்துகள்

No comments:

Post a Comment